Saturday, 2 January 2016

                                  
                     மழை துளிகள் 

சூரியன்(karthiga) மலர்ந்தாலே
            நாட்கள் பிறக்கும்
அந்த நாட்கள் களையும் முன்னே
மணித்துளிகள் நம்மோடு இசைத்துவிடும்

இசையை(Aadal) உணர்ந்தாலே
             அளவில்லா(Amitha) ஆனந்தம்
அந்த ஆனந்தம் களையும் முன்னே
அன்பு(Pasupathi) சொற்கள் நம்மோடு ப்ரியம்கொள்ளும்

ப்ரியம்(shanmuga priya) கொண்டாலே
              நினைப்பது எல்லாம் தர்மம்(Dharma)
அந்த தர்மம் களையும் முன்னே
வெற்றி(jeyapradha) நம்மோடு கலந்துவிடும் 

கலந்த பூக்களே 
                    புகழின்(Keerthiga) சரித்திரம்
அந்த புகழ் களையும் முன்னே 
நதி நிலா(Nandhini) நம்மோடு நீந்திவிடும்

நீந்திய நிலவே
              நமக்கு இரவாகும்
அந்த இரவு களையும் முன்னே
நீண்ட கனவுகள்(Mahendran) நம்மோடு நிலைத்துவிடும்

நிலைத்த கனவே
              நமக்கு அமுதம்(Amutha)
அந்த அமுதம் களையும் முன்னே
கண்ணின் லீலைகள் நம்மோடு விளையாடிவிடும்
         (Gopal, mohana krishna)
நடத்திய லீலைகளே
             புல்லங்குழல்(murali) இசைத்துவிடும்
அந்த இசை களையும் முன்னே
உலகை(loga) ஐஸுவர்யம்(ishuwarya) பவனி வந்துவிடும்

பவனி(bhavani) வருமுன்னே
நட்பு சுவாசத்தில் கலந்துவிடும்
இதற்கு எல்லாம் நாங்களே ஒரு முகவரி
முகவரியே எங்கள் முதல் முதல்(11) வரி
முதல்வரியே எங்கள் குரு(thiru) சமுதாயம்(NSS)..........

                                                                                            -Divya meenakshi