அண்ணனின் பலம்
நதியாய் வாழ்க்கை ஒரு புறம் ஓடும்
கண்ணீரில் மிதந்தாலும்
வாழ்வில் எதிர் நீச்சல் அடிப்போம்
இதற்கு நமக்கு சிறு நட்பும்
சிறு துணையும் தேவை
இரண்டும் தர வல்லவன்
ஒருவனே அது அண்ணன்
துணிந்து தோள்கொடுப்பதும்
அண்ணனாய் கைகொடுப்பதும்
ஒரு பாசத்தில்
துணை நிற்பதும் நீயே
அன்பில் என்றும் இணைய
என்றும் உன்னை நினைக்க
ஒரு நாள் நியாபகம்
அது மனதில் மறவாத நாளாக
" ரக்க்ஷா பந்தன் "