Thursday, 15 June 2017




                                      அண்ணனின்  பலம்


நதியாய் வாழ்க்கை ஒரு புறம் ஓடும்
கண்ணீரில் மிதந்தாலும்
     வாழ்வில் எதிர் நீச்சல் அடிப்போம்
இதற்கு நமக்கு சிறு நட்பும்
      சிறு துணையும் தேவை
இரண்டும் தர வல்லவன்
      ஒருவனே அது அண்ணன்
துணிந்து தோள்கொடுப்பதும்
      அண்ணனாய் கைகொடுப்பதும்
ஒரு பாசத்தில்
       துணை நிற்பதும் நீயே
அன்பில் என்றும் இணைய
       என்றும் உன்னை  நினைக்க
               ஒரு நாள் நியாபகம்
அது மனதில் மறவாத நாளாக
             " ரக்க்ஷா பந்தன்  "

No comments:

Post a Comment