Friday, 21 July 2017




                                            ஒரு குரல்

அன்புக்கு நிகரான உணர்வு
              எதுவும் இல்லை
உடைந்த என் இதயத்தை
          தாங்கியவள் நீ அல்லவா
மிகுந்த ஆதரவை கொடுத்த நீ - மறுபுறம்
          நீயே என் இதயத்தை உடைத்துவிட்டாயே
இதற்கு என்னை தாங்காமலே இருந்திருக்கலாம்
         முன்பே கற்றிருப்பேன்
                 நானே என்னை ஆதரித்திருப்பேன்
நீயே உடைப்பாய் என அறிந்திருந்தால் - நீ
      என்னை நெருங்கவே அனுமதித்திருக்க மாட்டேன்

                                         ----இப்படிக்கு ஒரு தேனீ மனிதனை பார்த்து கூறியது