கலைந்த சென்னை
ஒரு நாளும் காணாத உலகம்
தண்ணீரிலே மிதந்தது
ஒரு நாளும் மாறாத உலகம்
தீவாகவே காணபட்டது
ஒரு நாளும் நினைக்காத உலகம்
இருளிலே சூழ்ந்தது
ஒரு நாளும் தவிக்காத உலகம்
குடிநீரே இல்லாமல் தவித்தது
ஒவ்வொரு நாளும் இயங்கிய உலகம்
தரையையே காண தவறியது
ஒவ்வொரு கண்ணிலும் கண்ட உலகம்
கண்ணீரிலே கலைந்தது
ஒரு நிமிடத்திலே இடிந்தது உலகம்
மனதை கலைத்து
வரலாறை தொட்டு
சிதைத்துவிட்டது நம் மக்களை ....
விழுந்தும் எழுவோம் என தன்னம்பிக்கை
எல்லோரிடமும் குடி ஏறியது !!!
nice kavidhai miss dhivya meenakshi
ReplyDeleteThank u frnd
ReplyDelete